வரம் கேள்,

கடவுள் ; பக்தா உன் தவத்தை மெச்சினேன்.
ஏதாவது வரம் இரண்டு கேள்,
பக்தன் : நான் தூங்கும்போதே இறந்து விட. வேண்டும்.
கடவுள் : அப்படியே ஆகட்டும், அடுத்த வரம்.
பக்தன் ; எனக்கு தூக்கமே வரக்கூடாது.
கடவுள் : ??????????,,.?

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (7-May-16, 10:07 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 321

மேலே