ஆயிரம் கோடி வித்தியாசம்
ஆயிரம் கோடி வித்தியாசத்தில் தோத்துப்போயிட்டோமா... என்ன சொல்றீங்க தலைவரே... தமிழ்நாட்டு மக்கள்தொகையே ஏழு கோடி தானே தலைவரே...
யோவ்.. நம்ம விநியோகம் முப்பத்து மூணாயிரம் கோடி.. அவங்க விநியோகம் முப்பத்து நாலாயிரம் கோடி.. நான் அதச்சொன்னேன்யா

