காதலனும் கள்வனே!

பார்வை ஒன்றில் படம் எடுக்கிறாய்.

ஓசை இரண்டை பிரித்து பார்க்கிறாய்.

குறி புணர்ந்து வேடமிடுகிறாய்.
நீ கள்வனா! என் காதலனா!

கள்வன் ஆனால் முத்தை எடு காதலன் ஆனால் முத்தம் இடு

முத்தமிட்டாலும் கள்வனே ! ஏனெனில் நீயும் ஒரு காதலனே!

காதலலும் ஒரு வகையில் கல்வனே! கள்வனே நீ காதல் கடலில் முத்தெடுப்பாய்.

கன்னி மனம் கண்டு கொள்வாய் உந்தன் காதல் வலையில் விழுந்த கன்னி என்னை காப்பாய்!

காதலனே எந்தன் மனம் திருடிய கள்வனே!

எழுதியவர் : முத்துச்செல்வம் (16-May-16, 5:49 am)
பார்வை : 94

மேலே