என் காதலின் ஆழம்

அழகனே.... உன்னை பற்றி சிந்திக்காத போது
உன் பெயரை எதார்த்தமாக பார்த்தப்பின்
புரிந்துக் கொண்டேன் என் காதலின் ஆழத்தை.........

எழுதியவர் : பாரதி மீனா (19-May-16, 6:27 pm)
Tanglish : en kathalin aazham
பார்வை : 177

மேலே