காலம் களம் கண்டது

மென்பொருள் கனவில் 49

இப்படித்தான் அவள் மேல் அன்பும் பாசமும் அதிகம் ஆனது
காலம் களம் கண்டது
மௌனம் மொழி பேசியது
ஊமை வார்த்தை பேசியது
குருட்டு வாழ்க்கை வாழ்ந்தது
இளமை பொய்த்தது
அவளுக்கும் வெட்கம் வந்தது
வெட்கம் வரச் செய்தவன் யாரோ ?
சினிமாக் கதைப்படி
அவன் தானே காதலன்
அவனேதான் மாப்பிள்ளை
நானும் அப்படித்தான் நினைத்தேன்
புதிதாக வெட்கம் கொண்டாள்

எழுதியவர் : கவி ராஜா (24-May-16, 1:49 am)
பார்வை : 169

மேலே