ஜீரணிக்காது

பாலுக்காக
அழும் குழந்தை
இருக்கும் வரை ...
நீங்கள் படைக்கும்
எந்த பாலும்
ஜீரணிக்காது

"இறைவனுக்கு "

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (26-May-16, 4:24 pm)
பார்வை : 105

மேலே