அன்பு

புரிந்து கொண்டால் கோபம் கூட
அர்த்தம் உள்ளதாய் தெரியும்!
புரியவில்லை என்றால் அன்பு கூட
அர்த்தம் அற்றதாய் தெரியும்!
ஆனால் பொறாமை வருகிறதே....
உன் அம்மா உன்மீது வைத்து உள்ள அன்பைப் பார்த்து....

எழுதியவர் : பாரதி மீனா (26-May-16, 5:44 pm)
Tanglish : anbu
பார்வை : 92

மேலே