என்ன நடந்தது

என்னை குத்துகிறாய்
புரட்டுகிறாய்
அழ வேண்டிய நான் அழவில்லை
மாறுதலாக நீ அழுகிறாய்

என்ன நடந்தது?

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-May-16, 6:43 pm)
Tanglish : yenna nadanthathu
பார்வை : 155

மேலே