எனது இதயத்தில் உனது காதல்

இடமொன்றில்
ஊன்றிவளரும்
விதையை
போல...

செழிப்பாகவே
வளர்கிறது
எனது
இதயத்தில்...

உனது
காதல் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (29-May-16, 9:18 pm)
பார்வை : 152

மேலே