மரணம்

அடுத்தவனுக்கு
கிடைத்து
விட்டதே
என்று
மனிதன்
பொறாமை
படாத
ஒன்று

"மரணம்"

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (29-May-16, 9:40 pm)
Tanglish : maranam
பார்வை : 177

மேலே