பிச்சை

எனது
நினைவுப் பேழையின்
உள்ளே
ஒளித்து வைத்து
அடிக்கடி ரகசியமாய்
திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அந்தப் பதினோறாவது
பிச்சைக் காரனுக்கு
நீ வீசியெறிந்த
சில்லரை போன்றதொரு
உனது பார்வையை

உன் உதாசீனங்களால்
நிறம்பி வழிகிறது
எனது
பிச்சைப் பாத்திரம் ...

எழுதியவர் : முகிலன் (30-May-16, 7:18 pm)
Tanglish : pitchai
பார்வை : 95

மேலே