ஆட்சி

எனது
மனதில்
தவழும்
உனது
கவிதை ...

நிலத்தில்
தவழும்
குழந்தை
போல ...

மெல்ல
மெல்ல
எனது
இதயத்தில்
செய்கிறது...

"ஆட்சி" !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (31-May-16, 7:30 pm)
Tanglish : aatchi
பார்வை : 172

மேலே