விதி

ஏழு
ஜென்மங்களும்
திருத்த
முயல்கிறது
மனிதனை....

ஏழு ஏழு
ஜென்மத்தையும்
திருத்தவே
முயல்கிறான்
மனிதன்....

இவ்விரண்டையும்
திருத்தியது
விதி!!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (1-Jun-16, 9:37 am)
பார்வை : 294

மேலே