ஒட்டிக்கொண்டது காதல்

அலையில் நனைய
ஒட்டிக்கொண்ட மணலைப்போல்
உன்னை நினைக்க
ஒட்டிக்கொண்டது காதல்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jun-16, 7:23 am)
பார்வை : 726

மேலே