துடிக்கிறேன்

தினமும்
உன் இதயம்
என்னிடம் தோற்சுப்போகிறது
உனக்காய் யார்
அதிகம் துடிக்கிறோம்
என்ற போட்டியில்.

எழுதியவர் : (2-Jun-16, 6:59 pm)
Tanglish : thudikiren
பார்வை : 96

மேலே