காத்திருக்கிறேன்

கடிகாரமே
உன் முட்களை நகர்த்தும்
வேலையை மட்டும்
எனக்கு கொடுத்து விடு
அவன் வரும் நேரம் மட்டும்
விரைவாக நகர்த்திக் கொள்கிறேன்.

எழுதியவர் : (2-Jun-16, 7:08 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 109

மேலே