பாத்து சொல்லுங்க ஜீ

தந்தைக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்

மகன் :அப்பா................செல்போனுக்கு ஏன்ப்பா மொபைல் போன்னு பேரு வந்துச்சு...?

தந்தை : அதாப்பா..................நம்ம நடந்துகிட்டே பேசுனாலும் உட்கார்ந்து கிட்டே பேசுனாலும் லைன் கிடைக்குதுலப்பா..........அதுமட்டுமில‍்லாம அலைறதுக்கு இங்க்லீஷ்ல மொபைல்னு அர்த்தம்ப்பா..................

மகன் :அப்போ லேப்டாப்க்கு ஏன்ப்பா லேப்டாப்னு பேரு வந்துச்சு.....?

தந்தை : (ஐயோ கொல்றானே...........) அதாப்பா.................நம்ம மடியில வச்சு யூஸ் பன்றதுனால லேப்டாப்னு பேரு வந்துச்சுப்பா................மடிக்கு இங்க்லீஷ்ல லேப்னு அர்த்தம்ப்பா...............

மகன் : அப்படியாப்பா...................

தந்தை : அப்படிதான்ப்பா..........,........எந்த ஒரு பொருளும் அது எப்படி இருக்குதோ அதுக்கு தகுந்தப்போலதான்ப்பா பேரு வப்பங்க........................

மகன் : அப்போ ஏன்ப்பா புளுடூத்துக்கு புளுடூத்துன்னு பேரு வச்சாங்க....................அது புளூ கலர்லையும் இல்ல ...................பல்லு ஷேப்லையும் இல்ல.......................அப்புறம் ஏன்ப்பா புளுடூத்துனு பேரு வச்சாங்க....................

தந்தை :( படுத்துறானே...............)@@@@@@@@@@@@@@@@@@@


இப்போ உள்ள குழந்தைகள் எல்லாம் ரொம்ப ஷார்ப் பாத்து பதில் சொல்லுங்க ஜீ...................

எழுதியவர் : புகழ்விழி (3-Jun-16, 4:43 pm)
பார்வை : 184

மேலே