சர்வாதிகார ஜனநாயகம்

கோழைகளை குடிமகன்களாக கொண்டநாட்டில் சர்வாதிகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஹிட்லர்,முசோலினி,ஸ்டாலின் போன்றோர் உலகிற்கு உணர்த்தினர்.

வடி கட்டிய முட்டாள்களை குடிமகன்களாக கொண்ட நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நம் நாட்டு அரசியல் தலைவர்கள் உலகிற்கு உணர்த்துகின்றனர்,

இந்த தேர்தலில் மக்கள் மனமுவந்து சர்வாதிகார ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எது சரி எது தவறு என்பதில் குழம்பி எதில் லாபம் என்று தீர்மானித்தபடியால் எதில் நஷ்டம் வந்து சேரும் என்பதை இப்போது சொல்ல முடியவில்லை.

ஆளுமை என்பது அரசாள்பவர்களுக்கு புரிந்து அதன் பலன் மக்களால் உணரப்படும்வரை இந்த அரசியல் சதுரங்கம் வெற்று விளையாட்டு மட்டுமல்ல, வீணடிக்கும் வேலையே..


Close (X)

5 (5)
  

மேலே