நிலவுக்கு என்னாவளுக்கு பிறந்தநாள்

நிலவொன்று இன்று தரையில் மலர்ந்த தினம்
என்னவள் அழகாக தரையில் தவழ்ந்த தினம்
இந்த மண்ணில் மங்கை இவள் மனம் போல் வேறொருவரும் மலரவில்லை
புன்னகை ஒன்றிலே மற்றவர்கள் கவலை துடைப்பாள்
மணாதாலு ஒருவரை துன்பப்படுத்த மாட்டாள்
நிலவுக்கு சொந்தக்காரி இன் நகரத்தில் தவழ்ந்த இந்த பொன்னால் என்றுமே புதியநாள்

இனிய பிறந்த நாள் வாழ்த்து
என் பரிசு

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (6-Jun-16, 1:10 pm)
பார்வை : 727

மேலே