பசி

கலையிழந்த கண்கள்
கண்ணீர் கலந்த சோகம்
கவலைகளே நிறைந்த முகம்
ஓடி விளையாடும் வயதில்
ஒட்டிப் போன வயிற்றுக்கு
ஓயாது தினம் தேடுது
பிஞ்சு மனது......

எழுதியவர் : இதயம் விஜய் (6-Jun-16, 8:49 pm)
Tanglish : pasi
பார்வை : 132

மேலே