மராட்டியர்•••
சந்தையிலே ஆடு மாடு வாங்கப்போவோர் பணம் போடுவார்; ஆடு மாடு பின்னே ஓடிவரும் ; அதில் ஞாயம் இருக்கிறது
இங்கே பெண்பார்க்கும் படலத்திலே; பெண்ணைப்பார்க்க வந்தவர்க்கு;
சீர் வரிசை என்ற பெயரில் பணம் தருவது;
எந்தவகையில் ஞாயம்
அப்படியென்றால் அந்த கால் நடைகளை காட்டிலும்; குறைந்தவளா பெண் என்பவள்; இதில் என்ன ஞாயம் இருக்கிறது
சட்டமும் அதற்கு பூட்டிடுவதில்லை
மராட்டியர்களைப் பார்
எவ்வளவோ மேல்;
மாப்பிள்ளை நகை போட்டு பெண்ணை; வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்; அவர்கள் வீரப்பரம்பரையினர்; என நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்

