மெளனம்

சிதறிக்கிடக்கும்
மனச்சருகுகளை...
சேகரித்து
காதல் கூடுகட்டும்...
சிட்டுக்குகுருவி!
அவள் மெளனத்தின்!
மந்திரப்புன்னகை!

எழுதியவர் : Maniaraa (9-Jun-16, 9:36 am)
பார்வை : 195

மேலே