யார் நீ

இடையில் வந்த
உறவாயினும் "நீ"
என் இதயத்தில்
நிற்கிறாய்.. நிதம்
நட்பிற்கும் காதலுக்கும்
நடுவே இன்னும்
பெயரிடப்படாத
உறவாய்..!

எழுதியவர் : dhamu (10-Jun-16, 4:27 pm)
Tanglish : yaar nee
பார்வை : 135

மேலே