குறைக்கிறேன்

உடலைக் குறைக்கிறேன் என்று சொல்லிச் சென்றவர்.. அதற்காக வழி காட்டுபவரின் வங்கிக் கணக்கை ஏற்றிக்கொண்டிருந்தார்... இவரது உடல் குறைந்ததோ இல்லையோ.. வங்கி கணக்கு கரைந்தது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jun-16, 7:59 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 232

மேலே