போயிட்டு வாங்க

" கடைக்கிப் போயிட்டு வாங்க.." .என்று சொன்னால் பேசாமல் போயிட்டு வரலாம். " சும்மாதானே இருக்கிறீங்க.....கடைக்கி கொஞ்சம் போயிட்டு வாங்களன்..." என்று சொல்லும் போதுதான் மடக்கிக் குத்த வேண்டும் போலிருக்கிறது.

எழுதியவர் : செல்வமணி (13-Jun-16, 9:43 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : poittu vaanga
பார்வை : 251

மேலே