சனத்து - அனத்து

#@######
@@######
@@@@@@@
ஏண்டப்பா அறிவழகா உன்னோட மொதல் கொழந்தைக்கு சனத்து -ன்னு பேரு வச்சிருக்க. இன்னொரு கொழந்தை பெத்துட்டா அந்தக் கொழந்தைக்கு அனத்து-ன்னா பேரு வைக்கப் போற?
@#@#
என்ன மன்னிச்சுக்க அம்மா. உலகம் போற போக்குல நாமளும் போகவேண்டிய கட்டாயம்மா. தமிழ வளக்கற பொறுப்பில இருந்துட்டு கைநெறைய சம்பளம் வாங்கறவங்களே அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கறதில்ல. நா அறிவியல் பேராசிரியர்தாம்மா. நா எம் பிள்ளைக்கு இந்திப் பேர வைக்கலின்னா எல்லாம் என்னப்பத்தி ஒரு மாதிரியாப் பேசுவாங்கம்மா.
@@@@
என்னமோ போடா அறிவு, நம்ம தமிழ்தான் ஒலகத்தில தோன்றின முதல் மொழின்னு எம் மருமக கண்மணி சொன்னாடா. நீ எம் பேரனுக்கு இந்திப் பேர வச்சு ஒலகத்தில தோன்றின முதல் மொழி தமிமிழைக் கேவலப்படுத்திட்டயே.
##ஃ#
????????
@@@###@@@@@@@@@@@@@@@@
சனத் = ஒரு பாதுகாப்பவருடன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க; மொழிப்பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (15-Jun-16, 8:30 pm)
பார்வை : 119

மேலே