ஏன் தோற்றோம்

@@@@@@@
@@@@@@
@@@@@@@@@
செய்தி::; செயல்திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல போதிய அவகாசம் இல்லாததால் தோல்வி --

- ஜி. ராமகிருஷ்ணன்
@###
பஞ்ச்:: என்னத்தச் சொல்லறதுன்னு யோசிச்சுகிட்டே இருந்தீங்களாக்கும்?

- எம். விக்னேஷ், மதுரை.
@%@@@
செய்தி:: ஆட்சி அதிகாரத்தை தொண்டர்கள் சமூக நலனுக்கு பயன்படுத்த வேண்டும்.
- மோடி
@%@
பஞ்ச்:: நீங்கள் கவர்னர்களை பயன்படுத்தற மாதிரிதானே?

-- ம. வடுகநாதன், வேதாரண்யம்
@@@############@@@@@@@@@@@
'தி இந்து' புதன், ஜூன். 15, 2016

எழுதியவர் : தி இந்து (15-Jun-16, 11:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே