படிக்காதிங்க இது அவளுக்கு மட்டும்

அளவு கடந்த
அன்பு
உன்மேல்..!

அறிந்தும்
அறியாமல்
நீ..!

கண்மூடி
யோசித்தேன்..,,
காதலில்
விழுந்தேனா ?

ஆம், என்றது
மனம் ..
இல்லையென்றது
மூளை..
இவ்விரண்டுக்கும்
நடுவே நீ ..!

எழுதியவர் : dhamu (16-Jun-16, 2:24 pm)
பார்வை : 67

மேலே