விடைத் தாளை திருத்தும் உரிமை வேண்டும்

மாணவன்: அய்யா, பொது தேர்வு விடை தாளை தேர்வு எழுதும் மாணவனே திருத்தி மதிப்பெண் போட்டுக்கற உரிமை மாணவர் சமுதாயக்குத் தரணும்.
@@@
தலைமை ஆசிரியர்:: அதுமாதிரி எல்லாம் செய்யமுடியாதுப்பா. எதா இருந்தாலும் அரசு உத்தரவுப்படிதான் செய்யமுடியும்.

@%@@
மாணவன்: எட்டாம் வகுப்புவரை எல்லோர்க்கும் தேர்ச்சி. அப்பறம் முதுநிலைப் பட்ட வகுப்புவரை தாராள மதிப்பெண் வழங்கல். 100%100 ஒவ்வொரு பள்ளியிலயும் நாலஞ்சு பேருக்குத்தான் போடறீங்க. அவுங்கவுங்க விடைத்தாளை தேர்வு எழுதின ஒடனே எங்களயே திருத்தச் சொன்னீங்கனா தேவைப்பட்ட மாணவர்கள் 100%100 மதிப்பெண் போட்டு ஒப்படைச்சிருவாங்க. தேர்வுத் துறையும் செலவில்லாம ஒரு வாரத்தில மதிப்பெண் சான்றிதழ்கள பள்ளிங்களுக்கு அனுப்பிட முடியும்.
#%@%#@
தலைமை ஆசிரியர்:: ....??????????

##########################
மேலே உள்ள படமும் கீழே உள்ள செய்தியும்: 'தி இந்து' வியாழன், ஜூன். 16, 2016:

'தனது விடைத்தாளை தானே திருத்தி 100%100 மதிப்பெண் போட்ட மாணவன்' .. விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நோட்டீஸ்.

@@@@@@#@#@###@@@########
பீஹாரில் நடந்த சம்பவம்.

எழுதியவர் : மலர் (16-Jun-16, 11:19 pm)
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

மேலே