இருக்கை விளிம்பு

சிறிய ரக தொலைகாட்சி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருந்தது,
அதில் ஒருவன் வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தான்
பின்னால் இருவர் அமர்ந்து இருந்தனர் - முண்டமாய்
காட்சி மாறவில்லை,
எண்ணத்தை மாற்றினேன் கண்ணாடி என்று!...

எழுதியவர் : பூபாலன் (17-Jun-16, 8:19 pm)
பார்வை : 80

மேலே