2074ம் ஆண்டு

2074ம் ஆண்டு...

"புரோ... உங்க ஸ்டாரோட ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ படம் பார்த்திட்டியா?"

"ஏ.. என்ன சொல்ற...? நாம என்ன மாதிரி உலகத்துல வாழ்ந்திட்டிருக்கோம்... இப்பத்தான் டைம்மிஷின்ல போயி.. நூறாவது ஷோவோட வெற்றிவிழாவில கலந்துக்கிட்டு.. அவரோட செல்பி எடுத்துட்டு வந்திருக்கேன் பாரேன்..."

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jun-16, 8:54 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 296

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே