ஈச்சான்னு பேரா

ஈச்சான்னு பேரா?

@@@@@@@@@@@
@@@@@@@@@@@
@@@@@@@@@@@@

ஏண்டப்பா மவனே பச்சயப்பா, என்ன உம்

பையனுக்கு ஈச்சான் -ன்னு பேரு வச்சிருக்க?
@@@

அம்மா எம் பையம் பேரு ஈச்சான் இல்லமா,

ஈஷான்.
@@@@
போடா பச்ச. அந்தப் பேரை என்னால

சொல்லமுடியலடா. சரி அந்தப் பேருக்கு என்னடா

அர்த்தம்?

@@@@@
ஈசான் -ன்னா சூரியன் -ன்னு அர்த்தம்மா. நானும்

பச்சையப்பன்ங்கற எம் பேர பாஸ்கர் -ன்னு

மாத்திட்டம்மா.
@@@@@

உம் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@@@@@@

பாஸ்கர் -ன்னாலும் சூரியன் -ன்னுதாம்மா

அர்த்தம்.
@@@@@@@@@@@@

ஏண்டா பச்ச, பெரிய படிப்பு படிச்ச நீயே சினிமா

மோகத்திலே இந்திப் பேரு வைக்கற வெறியோட

இருக்கற. இந்திக்காரங்க யாராவது தமிழ்ப் பேர

வச்சிருக்கறத நீ பாத்திருக்கறயா?

உனக்கும் உம் பையனுக்கும் ஒரே அர்த்தமுள்ள

இந்திப் பேரு. அதுக்குப் பதிலா உம் பையனுக்கு

கதிரவன், உனக்கு கதிரொளி -ன்னு நல்ல தமிழ்ப்

பேரா வச்சிருக்கலாமே.
@@@@
இப்ப் காலம் மாறிப்போச்சுமா. தமிழ்ப் பேர

பிள்ளைங்களுக்கு வைக்கறது கேவலமான

செயல்ன்னு கைநிறைய சம்பளம் வாங்கிட்டு

தமிழ வளக்கவேண்டியவங்களே அவுங்க

பிள்ளைகங்களுக்கு இந்திப் பேருங்களத்தான்

வைக்கறாங்க. எல்லாரும் பட்டாசு

வெடிக்காறங்கன்னு போட்டி போட்டுட்டு

நாமலும் பட்டாசு வெடிக்கற மாதிரி தான் இந்திப்

பேருங்கள வச்சுக்கறதும்.
@@@@
ரொம்ப நல்லா இருக்குதப்பா உங்க போட்டி.

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் சீரழிக்கற

போட்டி.

@@@@@@

???????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ಈಶಾನ; ਈਸ਼ਾਨ; इशान; ঈশান; ఈశాన; ഈശാന; ઈશાન; ஈஷான் =
Sun.
####
Bhaskar = ভাস্কর; भास्कर; ಭಾಸ್ಕರ; ભાસ્કર; భాస్కర; ਭਾਸ੍ਕਰ; பாஸ்கர்; ഭാസ്കര
@@@@@@@@@@@@@நன்றி:இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எம் மொழி செம்மொழி

சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி
@@@@@@@@@@@@@@@@@@@@@@

படம்: நன்றி : சுட்டி விகடன்

எழுதியவர் : மலர் (19-Jun-16, 2:42 pm)
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே