அத்துள்ளு

ஏண்டா மவனே மாரிமுத்து உம் பையன் ரொம்ப துருதுருன்னு இருக்க்றான்னா அவுனுக்கு அத்துள்ளுன்னு பேரு வச்சிருக்க.
@@@@
அது மாதிரியெல்லாம் இல்லம்மா. அது இந்திப் பேருமா. அத்துல். அதுக்கு அர்த்தம் ஒப்பில்லாத, இணையற்ற -ன்னெலலாம் அர்த்தம் இருக்குதம்மா.
@@@#
அர்த்தமெல்லாம் சரிம்தாப்பா. என்ன இருந்தாலும் தாய்க்கு இணையாகுமா பக்கத்து வீட்டுப் பொம்பளங்கெல்லாம். சிந்திக்கறவனா இருந்தா நீ புரிஞ்சுக்குவ.

எழுதியவர் : மலர் (19-Jun-16, 4:42 pm)
பார்வை : 111

மேலே