உறிச்சித்து, உறிச்சித்து

@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@
உறிச்சித்து, உறிச்சித்து

@@@@@@@@@@@
யாரப்பாட்டி உறிச்சித்து, உறிச்சித்து-ன்னு கூப்பிடறீங்க.
@@@@

எம் பேரத்தாண்டா முத்து கூப்படறேன். உஙக் பேரன் உறிலே எதாவது சித்துவேலை செய்வானா?
@@@@

நா என்னத்தப்பா கண்டன். அவம் பேரு உறிச்சித்துன்னுதாஞ் சொன்னாஙக. அவ,ம் பொறந்து ஆறு வருசம் கழிச்சுப் பாக்கறென். சரிடா முத்து அவுனுக்கு யாருடா அந்தப் பேர வச்சது?
@@@@@@

யாரு என்னோட சித்தப்பா, உங்க கடசி மகந்தான் அந்தப் பேர வச்சாரு. எதோ தம்பி பொறந்த அன்னைக்கு செய்தித்தாள்ல் உர்ஜித் சிங் –ங்கற இந்திப் பேரப் பாத்தாராம். அந்தப் பேர அவனுக்கு வச்சிட்டாரு. இதுவரைக்கும் அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு அவரு சொல்லவே இல்ல. பாட்டி.
@@@@@@@@@@@

ஆமாண்டா சினிமா பாத்திட்டு திரிற உங்களுக்கெல்லாம் நல்ல தமிழ்ப் பேரெல்லாம் எஙக் தெரியப்போகுது. நாகரிகம்னு சொல்லிட்டு கண்டகண்ட பேருங்கள வைக்கறதுதானே பட்டணத்துக்காரங்களோட வேலை. இந்த சினிமாவ்னாலே பட்டிக்காடும் கெட்டுக் குட்டிச் செவுராப் போச்சுடா முத்து..
@@@@@@@@@
என்ன செய்யறது பாட்டிம்மா. கலிகாலத்திலெ இப்படித்தான் இருக்கும்.

URJIT = उर्जित = (Gender:Male) = Great valour, Heroism, Strong, Mighty, Excellent
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

படம்: tamilnewslk

எழுதியவர் : மலர் (20-Jun-16, 5:11 pm)
பார்வை : 124

மேலே