யோகமே அடி

இன்று யோக நாள்
அறிந்தவன்
மூச்சடக்கி நின்று அமர்ந்து
பல நிலைகளில் அசைந்து
இயங்குகிறான் !
அறியாத சோம்பேறிகள்
யோகம் வருமா என்று
ஆகாயத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறார்கள் !

யோகம் அடிக்கப்போவது யாருக்கு ?
யோகமே சுனாமி போல் ஓங்கி அடிப்பாய் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-16, 9:30 am)
பார்வை : 67

மேலே