புகையில் நான்

உன் எச்சில் கொண்டு
என்னை நனைக்கிறாய்
இரு விரல்களினிடையே
என்னை நசுக்குகிறாய்
நாள் வரும்வரை
காத்திருக்கிறேன்
நான் யார் என்பதை நிருபிக்க
@@@ மரணங்கள் சுவைப்பதில் வல்லவன் @@@

எழுதியவர் : பயாஸ் அஹமட் (26-Jun-16, 11:44 am)
Tanglish : pukaiyil naan
பார்வை : 112

மேலே