தேர்தல் சோகம்

தொண்டன் 1 :தேர்தல் தோல்வி தலைவர்னால
ஜீரணிக்கவே முடியலையாம்...

தொண்டன் 2 :அதக்கூட அவர் பெருசா எடுத்துக்கலையாம்...
நம்ம மகளிரணித்தலைவி வேற
கட்சி மாறிப்போனதுதான் அவரால தாங்கிக்கவே
முடியலையாம் !

எழுதியவர் : க வெ சரவணக்குமார் (26-Jun-16, 4:26 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
பார்வை : 68

மேலே