செக்யூரிட்டி வேலை

முதலாளி : செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

முருகேசு : சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"

எழுதியவர் : செல்வமணி (26-Jun-16, 7:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே