சப்புன்னா , சப்புன்னா

யாரைப் பாட்டி சப்புன்னா, சப்புன்னா-ன்னு கூப்படறீங்க?
@#@
எம் பேத்தியத்தாண்டீ.
@#@
அதேன்ன சப்புன்னா -ன்னு ?
@#@
இதோ வந்திட்டேன் பாட்டி. எம் பேரு சப்புன்னா இல்லீங்க பாட்டி. எம் பேரு சப்னா. சப்னா-ன்னா இந்திலே கனவுன்னு அர்த்தம் பாட்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
सपना (Sapana)=Dream

எழுதியவர் : மலர் (26-Jun-16, 9:35 pm)
பார்வை : 105

மேலே