எதிரில் நீ சிரித்தபடி

தெளிவாக வானம்
குழுப்பமாக நான்
ஆடாமல் மரம்
அலையடிக்கும் மனம்
சத்தமில்லா நேரம்
போரோசையில் இதயம்
எதிரில் நீ சிரித்தபடி
உன்னெதிரில் நான் கடிதம் பிடித்தபடி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jun-16, 10:53 pm)
பார்வை : 162

மேலே