நீ தேடினாய் எனைமட்டும்

கடிதம் கை மாறியதும்
நான் பறந்தேன் இடம்விட்டு
எழுதியவை கண்ணில் பட்டதும்
நீ தேடினாய் எனைமட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jun-16, 10:54 pm)
பார்வை : 142

மேலே