நீயாய் சொல்லவே காத்திருந்தேன்

விருப்பம் சொல்ல ஏன் காலம் தாழ்த்தினாய்?
என்ன இது போன்ற கேள்வி..
அப்படியென்றால்..
முடிவு வேறாகிவிடுமா?
ம்கூம்.. வேறாகாது.. பயப்படாதே..
நான் என்றோ எதிர்பார்த்தேன்..
இத்தனை நாள்வரை நீயாய் சொல்லவே காத்திருந்தேன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jun-16, 10:55 pm)
பார்வை : 172

மேலே