முடிவில்லா வாழ்க்கை

ஒருக்கால் தவத்தில்
அப்பனவன் இருக்க
இருக்கால் கொண்டு
பிள்ளையவன் பிறக்கையில்
முக்கால் கொண்டு
முச்சந்தியில் முடங்க
நான்கு கால் துணையுடன்
கரையேற்றி விட்டது
காலம் ,,,!

எழுதியவர் : தங்கதுரை (29-Jun-16, 5:17 pm)
பார்வை : 587

சிறந்த கவிதைகள்

மேலே