மாறியது

கொலைக்களத்தில் கோவலன்,
கையில் கத்தி குருதிசொட்ட-
கண்ணகி பிணமாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jun-16, 6:10 pm)
பார்வை : 92

மேலே