அவனும் நானும்
அது என்ன எப்ப பார்த்தாலும் காதல் காதல்ணு எழுதுற வேற எதுவும் எழுத தோணாதா?
என்ன செய்ய! தாய்மை பெண்ணிடத்தில் என்றாலும் அதன் பொருள் ஆண் ஒருவனை சார்ந்தே இருப்பதில்லையா! அது போலதான் உணர்வுகளும் எழுத்தும் என்னுடையவை என்றாலும் காரணங்கள் மட்டும் அவனிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது... என் மூளைச்செல்களை நிரப்பிர ஒன்றைத்தானே என் எழுத்துக்கள் பிரதிபலிக்கும்....

