என்னையும் சேர்த்து

எப்படி இவ்வளவு கச்சிதமாய்
சேலை உடுத்துகிறாய் ....
" மடிப்புகளை எடுக்கும் போது
என்னையும் சேர்த்து உன்னுடன்
எடுத்துக்கொண்டு போயேன் "
என்று மன்றாடியது என் இதயம்..

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (30-Jun-16, 9:17 pm)
Tanglish : ennaiyum serththu
பார்வை : 170

மேலே