இயற்கை எங்கே
தை மாதம் நெல்
அறுவடை செய்வது எங்கே?
காணும் இடமெல்லாம்
பச்சை பசேலென்று
விளைந்து கிடந்த பயிர்கள் எங்கே?
மாதம் தவறாமல்
மாரி பெய்வது எங்கே?
பல கோடிக்கணக்கான
மரம்,செடி,கொடிகள் எங்கே?
அதிகாலையில் விழித்த
மக்கள் எங்கே?
அன்று !
நம் முன்னோர் விட்டு சென்ற
கனிம வளங்கள்
இயற்கை வளங்கள்
எல்லாம் எங்கே?
இன்று!

