முத்த மழை

மழை விழுகையில்
கூந்தலை குடையாய் பிடித்தாய்!
மழைக்கு பிறகும்
மழையில் நனைகிறேன்!
முத்து மழையில் அல்ல!
உன் முத்த மழையில்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (2-Jul-16, 11:25 pm)
Tanglish : mutha mazhai
பார்வை : 160

மேலே