வாய் கூசும் கூசுமோ•••

நியாயம் நீதி நேர்மை
உயிரோடு இருக்கிறது
இந்த உலகத்திலே உள்ள
உயிர்கள் இடம்தான்
அது இல்லவே இல்லை

நேசம் பாசம் கருணை
உயிரோடு இருக்கிறது
இந்த உலகத்திலே உள்ள
உயிர்கள் இடம் தான்
அது இல்லவே இல்லை

தேசம் தேசம் என்கிறார்
எல்லாமே வெளி
வேஷம் வேஷம் என்கிறது
இந்த தேசம் தேசமே
வாய் கூசும் கூசுமோ

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Jul-16, 8:27 pm)
பார்வை : 63

மேலே