ஒருஜிக்கே வழியில்லேனு

என்னவங்கே போராட்டம் அமைச்சரே....

எல்லோரும் 4ஜி 5ஜி போயிட்டு இருக்கும் போது.. இங்கே ஒருஜிக்கே வழியில்லேனு மக்கள் போராடுறாங்க மன்னா.... சீக்கிரம் டவர் கட்ட அனுமதி கொடுங்கள் மன்னா...

?!?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jul-16, 8:34 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 92

மேலே